கவிதைகள்

  • மார்கழி 26

    மார்கழி 26உயிர் புளகமுறும்போது உள்ளத்தே ஒருவெள்ளம்உடல்முழுதும் பஞ்சாகி ஊடுருவும் ஒளிவெள்ளம்உயிர்க் கூச்சுறும்போது ஒன்றுமின்றி நிற்கின்றேன்

எதிர்வரும் நிகழ்ச்சிகள்

காலங்களில் அவன் வசந்தம்
29 Jan 2020
06:15PM -
பாரதிய வித்யா பவன், மைலாப்பூர், சென்னை
காலங்களில் அவன் வசந்தம்
30 Jan 2020
06:15PM -
பாரதிய வித்யா பவன், மைலாப்பூர், சென்னை
இசைக்கவியுடன் ஓர் இனிய மாலை
31 Jan 2020
06:30PM -
ரசிக ரஞ்சனி சபா, மைலாப்பூர், சென்னை

கட்டுரைகள்

  • மண்ணடியில் சுவாமி விவேகானந்தர் ...

    மண்ணடியில் சுவாமி விவேகானந்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாத் தொகுப்புஇன்று (ஜனவரி 10, 2020) எனக்கு ஓர் இனிய நாளாக அமைந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், மண்ணடியில் சுவாமி விவேகானந்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. கூலித் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றோரின் குழந்தைகளே இங்கு படிக்கிறார்கள்.

அறிவிப்புகள்

திருக்குறள் பாசறை வழங்கும் இலக்கியமும் திரையிசையும் திருக்குறள் பாசறை வழங்கும் இலக்கியமும் திரையிசையும் திருக்குறள் பாசறை வழங்கும் இலக்கியமும் திரையிசையும் More detail
இந்த ஆண்டில், என்னுடைய முதல் பொது நிகழ்ச்சி.. இந்த ஆண்டில், என்னுடைய முதல் பொது நிகழ்ச்சி.. ஜனவரி 04, 2019, வெள்ளிக்கிழமைசென்னை ஹாரிங்க்டன் சாலையில் உள்ள சின்மயா மிஷன் பேரரங்கில்மாலை 6.30 மணிக்கு அன்பு நண்பர் திரு சுகி சிவம் தலைமையில்விஜய் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்றத்தில்பங்கு கொள்கிறேன். இந்த நிகழ்ச்ச... More detail
பொதிகை தொலைக்காட்சியில், "ஹலோ உங்களுடன்" நிகழ்ச்சியில் நாளை - நவம்பர் 28, காலை 11 மணியிலிருந்து நண்பகல் 12 வரை...   பொதிகை தொலைக்காட்சியில்,   "ஹலோ உங்களுடன்" நிகழ்ச்சியில்   பாரதியாரைப் பற்றிய என் நேரலை நேர்காணல்!   More detail

சொற்பொழிவுகள்

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.