பராசக்தி

18 October 2018
அதுவாய் இருந்தால் தெரியவில்லை
அவளாய் வந்தால் புரியவில்லை
எதுவாய் இருப்பினும் எனக்கென்ன
எனக்கவ ளன்றி எதுவுமில்லை
17 October 2018
அன்புமிக்க வாணி! ஆனந்தக் கேணி
அணுவணுவாய் என்னைநித்தம் ஆளுவாணிகின்ற ராணி
வன்புசெய்த போதும் வாஞ்சை மாற மாட்டாள்
வறியவன்நான் என்றாலும் வார்த்தை மீற மாட்டாள்
16 October 2018

ஏறிலேறிச் சீறிவரும் எங்கள் துர்க்கையே

எழிலனைத்தும் ஏங்கிப்பார்க்கும் செம்பொன் அருவியே
மாறவேண்டும் இந்தநாடு! மடியவேண்டும் தீவினைகள்
மாற்றுவதும் தேற்றுவதும் உன்றன் பாடு
மண்ணில்விண்ணைக் காண்பதற்கே இந்தக் கூடு

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.