அகவெளி

15 October 2017

பொலிவு தருக பொலிவு தருக
பூமகளே! மனதில்
புலரும் பொழுதில் புன் னகைக்கும்
பொன்மகளே!
நலிவு தீர்த்து நலம்கொழிக்க
வா மகளே! நெஞ்சின்
நட்ட நடுவில் கொட்ட மடிக்கும்
அலைமகளே!

04 June 2017

கவிதையைநம்பலாமே!கொஞ்சம்

கதவைத் திறக்கலாமே!ஒரு

கணத்தில்தொட்டதைமறைக்கவேமுடியாமல்

கவிழ்ப்பதேகவிதையன்றோ!அதில்

கலவாதுபொய்களன்றோ!

02 June 2017

அருவியின்ஓசைகுருவியின்ஓசை

அருகம்புல்லின்நுனியோசை

ஆலயமணியின்ஆறுதல்ஓசை

அலைகள்கரைவிழும்சதிரோசை

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.