பொது

10 August 2018

மனமுனது பதமெனது

மவுனநிலை பொதுநமது
தினமுருகும் உயிருனது
திசைபெருகும் அருளுனது தெளிவாயே!

10 August 2018

குன்றேறி நிற்கும் குமரா! வடிவழகா!
நின்றபடி யேமாயை நீக்கும் குருபானே!
ஒன்றுனக்குச் செல்வேன் ஒழுங்காக நின்றுகேள்:
அன்றுவினை இன்றுவிதி என்றநெடும் பொய்க்கதையும்
என்றன்குறை என்றன்நிறை என்னும் நகைச்சுவையும்
நன்மைநீ தீமைநான் நாடகமும் அப்பனே

29 July 2018

நேற்று. ஜூலை 28, 2018, நண்பர் சிவாலயம் மோகன் இயக்கத்தில் நடைபெறும் சேக்கிழார் விழாவுக்குச் சென்றிருந்தேன். அன்புத் தமக்கை திருமதி சாரதா நம்பி ஆரூரனின் அருமையான பேச்சு. சிவக்கொழுந்தாம் எங்கள் வைத்திலிங்கனார் ஐயாவின் அணுக்கம். அருகில்தான் மருந்தீச்வரர் ஆலயம் என்ற மறக்காத உணர்வு. இவையாவும் ஒருசேரத் தூண்ட ஒரு கண்ணி எழுந்தது. 

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.