பொது

×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 45

01 January 2013

யாரோ சாய்ந்திருப்பதுபோல்
ஒயிலாய் வளைந்திருக்கும்
யாரையும் காயப்படுத்தாமல்
குறுகிக் கூர்ந்திருக்கும்
எதையோ உற்றுப் பார்த்தபடி
மூச்சடக்கி நிலைத்திருக்கும்
அதில் ஒரு பெண்ணின் மனம் போல
அளக்க முடியாத முனை இருக்கும்

01 January 2013
ஒரு மலர்தான்
ஒரே ஒரு மலர்தான்
புழுங்கிய மனமெனும் மொட்டு
போதவிழ்க்கப் போதுமாயிருந்தது
 
25 July 1988

(28 ஆண்டுகளுக்கு முன் இசைக்கவி ரமணன் எழுதிய வல்லக்கோட்டைப் பதிகம். விலையற்ற மாணிக்கம். அவன் கைப்பட எழுதிய மூலக் தாள்களின் படங்களுடன், அந்தக் கவிதை முழுதும் பதிகிறேன். க.ரவி)

ரமணனின் வல்லக்கோட்டைப் பதிகம்

காப்பு
வல்லக்கோட் டைவாழும் மால்மருகள் மீதிலொரு 
நல்ல தமிழ்ப்பதிகம் நான்பாடச் – சொல்லெடுத்துத் 
தந்திடுவாய் தாங்கிடுவாய் தந்தக் கரமுடையாய் 
வந்திடுவாய் எந்தன் வழிக்கு

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.