பொது

27 July 2018

ஓமெனக் கேட்கும் ஒற்றை ஒலியாய்
உள்ளத்தின் மிக நடுவில்
ஓராயிரம் கதிர் ஒன்றாய்ச் சுடரும்
ஒளித்துளி அதிசயம் நீ!

18 July 2018

நீ 
மென்மையாய் இருந்து கிழிந்தது போதும்
மின்னல் சவுக்கை வீசு! நீ
புன்னகை மென்னகை பூத்தது போதும்
புயலின் மொழியைப் பேசு! 

17 July 2018

(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு. எம். கிருஷ்ணன் அவர்கள் அழைப்பினை ஏற்று “மீராவும் ஆண்டாளும்” என்னும் நிகழ்ச்சியில் பங்குகொண்டேன். என்னுடன் ஆண்டாள் குறித்து உரையாடியவர் பேராசிரியர் திரு கு ஞானசம்பந்தம் அவர்கள். நிகழ்ச்சிக்காக குறிப்புகள் எடுத்தபோது, மீராவின் கீதங்கள் சிலவற்றைத் தமிழாக்கிக் கொண்டேன்.)

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.