பொது

07 July 2018
சாலையைக் கால்கள் அளக்குமா
கால்கள்தான் சாலையை அளக்குமா
வேலையில்லாதவன் நெஞ்சிலே, எழும்
வீண் கேள்விகள்தான் நிலைக்குமா
06 July 2018
கால்கள் சாலையை அளைந்தபடி
கண்கள் வானத்தை அளந்தபடி
காலையோ மாலையோ நள்ளிரவோ
காலம் நடப்பதே தெரியாமல்
கணமும் நில்லா தொருபயணம், இதில்
காதல் கவிதை எனும் சலனம்.
05 May 2018

அறியாமைப் போர்க்களங்கள்
அபிமானத் தேர்த்தடங்கள்
வெறிபிடித்த தறிகளிலே
விதியோட்டும் சேலைகள்
நெறியுமொரு சாவதானம்

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.