பொது

03 May 2018
கூரையிலே ஓர் ஓலையின் முனையில்
தொக்கி நிற்கிறது துளியொன்று
கூடவந்த சில துளிகள் பின்னே
கூம்பி நிற்கின் றன துயின்று
29 April 2018

அங்கையில் ஏந்தி அழகு பார்த்தேன்
அதரத்தே ஒருதுளி அருந்தியும் ரசித்தேன்
எங்கோ ஒருபறவைச் சிலிர்ப்பிலொரு சேதிபெற்றேன்
எதிரே கடலினிலே இங்கிதமாய் அதைச் சேர்த்தேன்

29 April 2018

வேர்கொண்ட மூர்க்கங்கள் வேரிலா தாகங்கள்
வெந்து தவிப்பதற்கு வேறென்ன காரணங்கள்!
தேர்கொண்ட உறவுகள் தேரடி வரைதான்
திரும்பத் திறக்கும்வரை தெருப்புழுதி இருள்தான்

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.