பொது

29 April 2018

தலையைத் துளைத்துப் பெய்யும் பெருமழை

தரையில் விரைவதைக் கவனித்து விட்டேன்
கண்ணெதிரே நான் கரைந்து போவதில்
சம்மதம் இல்லை; பரபரத்தேன்

26 March 2018

வானின்று புதியவண்ணம் சூடிக்கொண்டது;
வார்த்தைக்குள் சத்தியமே பூத்துநின்றது;
வாசலில் வசந்தராகம் வந்துநின்றது;
வாழ்க்கையின்று வாழ்வுபெற்று வாழ்த்துகின்றது!

11 March 2018

(அதிகாலையில் ஒரு பாரதிக் கனவு. விடிந்ததும் மொழியுருக் கொண்டது)

கண்ண னென்றவன் காலார நடந்ததும்
காதல் புரிந்ததும் தத்துவம் பகன்றதும்
காகுத்த னாயவன் கனல்வில் லெடுத்ததும்
சீதையை மட்டுமே சிந்தையில் வைத்ததும்

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.