பொது

14 January 2019

சிரிக்கணும்! நல்லாச் சிரிக்கணும்!
எரிக்கணும்! இருட்டை எரிக்கணும்!
சேத்துவெச்ச கவலையெல்லாம் செதறிப் போகணும், நாம
சிக்கிக்கிட்ட விதியும் வினையும் பதறி ஓடணும்
சின்னத்தனம் அத்தனையும் ஒதறிப் போடணும், நம்ம
சிரிப்பு அந்த வானம் தாண்டி சீண்டிப் பாக்கணும்!

02 January 2019

அழைப்பு விடுத்தேன் வருகவே!

இந்தக் கணமே மிக நிஜம்
இதுவே இதுவே நம் வசம்
இமைகள் விரியும் பரவசம்
இன்பம் துன்பம் சரிசமம்
எந்த நினைவும் ஒளிமயம்
இதயம் திறந்தால் களிமயம்

17 December 2018

எதைநீங்கள் வெற்றியென்று சிலிர்க்கின்றீர்கள்?
எதனைப்போய்த் தோல்வியென்று துவள்கின்றீர்கள்?
சிதையினிலோ மண்ணுள்ளோ தீரும் வாழ்க்கைச்
செலவினிலே வெற்றியெது தோல்வியேது?
கதைசொல்லி அதேவிதமாய்க் கதையைச் சொல்லிக்

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.