கட்டுரைகள் - பொது

01 September 2018
அடியேன் வேண்டுகோளை ஏற்று அபிராமி அந்தாதி முழுமைக்கும் ஓர் அற்புத விளக்கவுரை வழங்கினார் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள். 
 
வந்து கேட்டவர்கள் பேறு பெற்றவர்கள்!
31 August 2018

திருமதி தீபா பிரதீபாவை என் முகநூல் நண்பராகத்தான் அறிந்திருந்தேன். முதலில் அவர் ஆணா பெண்ணா ஏன்று கூட அறியாதிருந்தேன். என்னுடைய பல பதிவுகளுக்கு அவர் சுருக்கமான, ஆத்மார்த்தமான பின்னூட்டங்கள் இடுவதுண்டு. சென்றமுறை ராஜபாளையம் வந்திருந்தபோதுதான் அவரைச் சந்தித்தேன்.

30 August 2018

”கான மயிலாட கோலக் குயில்பாட”வேறேதோ ஒரு நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் மன்னனைப்போல் கண்விழித்தேன். முந்தைய நாள் காலையிலேயே திருநெல்வேலி சென்று, அங்கு பாரதிக்காக நிறையவே ஏறி இறங்கி மாலை திரும்பிவந்து, 

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.