Isaikaviyai Kaelungal | Isaikkavi Ramanan | February 2019

Chennai Sri Krishna Sweets | Isaikkaviyai Kaelungal | Isaikkavi Ramanan & T.S. Ranganathan | 25th Jan 2019

 

 

Saturday, 08 June 2019 18:56

பயணப் பதிவுகள் 03

Rate this item
(0 votes)

வானமெனும் கூரையின் கீழ்
வையமொரே குடும்பம்தான்
வையமெனும் குடும்பத்தில்
மனிதரெல்லாம் ஒரேதரம்தான்
மோனமிகு கடல்நடுவே
முகிழ்த்தெழுந்த நிலமெல்லாம்
நாடுகளா? இல்லையில்லை
வீடுகளின் அறைகள்தான்!

Rate this item
(0 votes)

நித்திரை என்பது நினைப்பு ஒடுங்குதல்
நெடிய உடம்பை நீட்டித் தளர்த்தல்
நினைத்து நினைப்பை நிறுத்த முடியுமா!
நெரிசலில் உடம்புதான் நின்றிளைப் பாறுமா!

Rate this item
(0 votes)

இந்த வாழ்க்கை நெடிய பயணம்
இதயம் முழுவதும் இனிய சலனம்
சொந்தம் சிற்சில பந்தம் பற்பல
சோழி துள்ளும் சூழல் களரி!

NJTS சிந்தனை வட்டம் மயக்கும் மாலை பொழுது

இசைக்கவியைக் கேளுங்கள் - விவேக்பாரதி - நவம்பர் 2018

இசைக்கவியைக் கேளுங்கள் - விக்ரம் - செப்டம்பர் 2018

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.