ஊடகம்

×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 45

சங்கரா தொலைக்காட்சி - காஞ்சி மகான் - பிப்ரவரி 21, 2017

Media

பிராணாயாமம் எதற்கு?

மலர்தூவும் போதும் மறை ஓதும்போதும்
மலர்த்தாள் தனைத்தான் நினைக்கின்ற போதும்
மழைநிற்பதைப்போல் சுடர்நிற்பதைப்போல்
மனம்நிற்க வேண்டும்! மனம்நிற்க வேண்டின்
தலைதூக்கும் சுவாசம் தனைக்கட்ட வேண்டும்
தலைகோதும் காற்றால் அலைமோதும் கடலும்
சிலைபோல நிற்கும் சிதாகாசம் கிட்டும்!

மூச்சுக்கும் மனதுக்கும் மூலம் ஒன்று
முக்தியதற் கங்கேயோர் பாலம் உண்டு
பேச்சுக்குப் போட்டிடுவீர் தடையை இன்று
பேசாமல் உட்கார்வீர் காண்போம் என்று
ஆச்சர்யம் எல்லாமும் அவையாய் நேரும்
ஆனந்த ராகத்தில் அமைதி சேரும்
மூச்சுக்குள் இருக்குதடா மொத்தம் சக்தி
முறையாக நெறிசெய்து காண்பாய் வெற்றி!

Read 642 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.