புத்தகங்கள்

bookwrapper/pillai_pulambhal_small_1468491720.jpg
Gallery

பிள்ளைப் புலம்பல்

புத்தகங்கள்

பிள்ளைப் புலம்பல்

இதில் நீங்கள் என்ன தேடினாலும் ஏமாற்றம் நிச்சயம். இதில் நீங்கள் என்னோடு சேர்ந்துகொண்டு பராசக்தியை பார்க்க வருவீர்களானால்,ஆனந்தம் நிச்சயம். ஆம், இந்த புலம்பலுக்கும், அந்த ஆனந்தத்திற்கும் என்னடா சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? யாருக்குத் தெரியும்? அதெல்லாம் அப்படித்தான்..    அது தான் பராசக்தி!

bookwrapper/ellorukkum_thanthi_small_1468480829.jpg
Gallery

எல்லோருக்கும் தந்தை இறைவன்

புத்தகங்கள்

எல்லோருக்கும் தந்தை இறைவன்

குருநாதரின் உச்சரிக்கப்படாத ஆணையை மேற்கொண்டு வெளிநாடு சென்றேன். முதலில் கனடா. அங்கே ஒரு திருக்கோவிலில் என்னைப் பேசச் சொன்னார்கள். அது சிவன் கோவில். தலைப்பு “ எல்லோர்க்கும் தந்தை ”. அன்று தயாரித்த குறிப்பு இன்று சிறு புத்தகமாய் உங்கள் கைகளில். 

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.