இந்த ஆண்டில், என்னுடைய முதல் பொது நிகழ்ச்சி..

03 January 2019

இந்த ஆண்டில், என்னுடைய முதல் பொது நிகழ்ச்சி..

ஜனவரி 04, 2019, வெள்ளிக்கிழமை
சென்னை ஹாரிங்க்டன் சாலையில் உள்ள சின்மயா மிஷன் பேரரங்கில்
மாலை 6.30 மணிக்கு

அன்பு நண்பர் திரு சுகி சிவம் தலைமையில்
விஜய் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்றத்தில்
பங்கு கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் சுருக்கம், பொங்கலன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். முழுமையாய்ப் பார்க்க வாருங்களேன்!

அன்புடன்,
ரமணன்

Read 260 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.