25 June 2018

அன்பர்களே!

வணக்கம்.

எனது கவிதைகளை எடுத்து நயம் சொல்லவும், எனது பாடல்களைத் தனது தூய தமிழ்க்குரலில் பாடவும், என்னோடு உங்கள் முன்னிலையில் உரையாடவும் மனமிசைந்து வருகிறார் அன்பு நண்பர் கலைமாமணி திரு வீரமணி ராஜு அவர்கள்.

வந்துவிட்டீர்கள்தானே??!! ??

அன்புடன்,

ரமணன்

08 June 2018

Motivation Address

At 

Amar Seva Sangam Premises, Ayikudy

Date / Time: 11.06.2018, 4:00PM

 

 

 

 

 

29 May 2018

வணக்கம்.

இன்று மாலை பாரதிய வித்யா பவன் (கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை) நடத்தும் ஆராதனையில், காஞ்சி பரமாச்சார்யாரைப் பற்றிப் பேசும் பேறு வாய்த்திருக்கிறது.

பூஜை முடிந்து என் பேச்சு மாலை 7 மணிக்குத் துவங்கும்.

இயன்றோர் வருக!

அன்புடன்,
ரமணன்

ஓவியம்: என் அன்பு நண்பன், அரிய கவிஞன் திரு சு ரவி

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.