06 September 2018

Date : Thursday, 20 September 2018
Place : Grand Hall, AL Falaj Hotel
Muscat
Time : 7:15 pm

25 August 2018

வணக்கம்.

என் நண்பர் திரு. சதீஷ் ‘கருப்பன் குசும்புக்காரன்; என்றொரு குறும்படம் இயக்கியுள்ளார். அதில், திரு டெல்லி கணேஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நானும் தலை காட்டியுள்ளேன்.

நாளை (ஆகஸ்டு 26) காலை 10 மணிக்குப் பார்க்க வாருங்களேன்.

இதோ முகவரி:

Tagore Film Centre NFDC

Music College Road, State Bank of India Colony, Raja Annamalai Puram, Chennai, Tamil Nadu 600028

044 2462 2939

அன்புடன்,
ரமணன்

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.