Events Calendar

TitleStart DateEnd DateDescriptionLocation
இசைக்கவியைக் கேளுங்கள்Friday, August 16, 2019Friday, August 16, 2019

Sree Krishna Sweets - இசைக்கவியைக் கேளுங்கள் - இசைக்கவி ரமணன் & சி எழிலரசன்

Bharatya Vidya Bhavan - Second Floor
கண்ணன் மீது கவிஞர் கண்ணதாசன் இயற்றிய கவிதைகள், பாடல்கள் - இவற்றுக்காக ஒரு பிரத்யேக நிகழ்ச்சி.Saturday, August 17, 2019Saturday, August 17, 2019

கண்ணன் மீது கவிஞர் கண்ணதாசன் இயற்றிய கவிதைகள், பாடல்கள் - இவற்றுக்காக ஒரு பிரத்யேக நிகழ்ச்சி.

 

 

Sri Ganapathi Sachchidananda Ashram Hall, Baby Nagar, Velachery
ரசனை முற்றம்Sunday, August 18, 2019Sunday, August 18, 2019

‘ரசனை’ என்னும் பெயரில் ஓர் அருமையான இதழை நடத்திக் கொண்டிருந்த கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையாவும், ரசனையன்றி வேறேதும் அறியாத நானும், உங்களை “ரசனை முற்றம்” என்னும் புதிய தொடர் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம்.

Bharatya Vidya Bhavan - Main Hall
காலங்களில் அவன் வசந்தம்Monday, August 19, 2019Monday, August 19, 2019

உங்கள் பேராதரவைப் பெற்றிருக்கும் இந்தத் தொடர் நிகழ்ச்சியின் 32 ஆவது பகுதி. பட்டிமன்றம் ராஜா அவர்கள் கலாய்க்க வருகிறார்! அருமையான பாடல்கள், அழகான விளக்கங்களுடன்!

Bharatya Vidya Bhavan - Main Hall

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.